பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ0 பதிற்றுப் பத்து. (ககூ) அன்னவாயின (உஎ) மாணாமாட்சிய மாண்டனவென்றது (கஅ) பைதிரங்கள் ஊருடனெழுதன் முதலாய வறுமையையுடையனவாய் நின் பின் அவ்வளவினவன்றித் திருத்தவும் திருந்தாநிலைமையவாய் நின் றன ; பின் அவ்வளவுமன்றி ஊரும்வயலும் தெரியாதபடி உருவமாய்ந்தன வென்றவாறு, 16 யார் (க0) நீ அவ்வினை மேவலையாயிருந்தாய்; நீ வினையை மேவுகின்ற படியால், (கங) கனவினுளுறையும் (க௪) நின்னரிவைக்கு (கரு) கொல்; நீ அவள்பால் வாராமைக்குக் காரணம் யாது? நீ ' அழிக்க என்றுஎழு ந்த நாடுகள் அழிந்து அற்றால் வருவல்'எனின், ஆம்; அழிக்க அழிந்து நீ பின் (கஅ) வாழ்தலீயாத பைதிரம் (உசு) காணுநர், கைபுடைத்திரங்க (உஎ) மாணாமாட்சியவாய் மாண்டன; அதனால், அதுகுறையன்று; நின். அன்பின் மையேகுறை; இனி நீ அவள்பாற் கடிது எழுகென வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்பும் குலமகளோடு நிகழ் ந்த இன்பச்சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று. பாணன் பாசறைக்கண்வந்து தேவி ஆற்றாமைகூறி இனி அவள் பாற் போகவேண்டுமென்று இரந்தமையாற் பரிசிற்றுறையாயிற்று. (கO) 'அவ்வினைமேவலை யாகலின்' எனவும், (கரு) 'யார்கொல ளியை' எனவும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமு மாயிற்று. (பி . ம்.) ச. கழிப்பி. க௨. சிறுமதிமானும், உ௩. பத்தர்வருந்த. (கூ) (உO) நுங்கோ யாரென வினவி னெங்கோ விருமுந்நீர்த் துருத்தியுண் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பி ரு னெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி- வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்து மாற்றோர் தேஎத்து மாறிய வினேயே கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே க0 கனவினு, மொன்னார் தேய வோங்கி நடந்து படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டுங் கடாஅ யானைக் கணநிரை யலற வியலிரும் பரப்பின் மாநிலங் சடந்து புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீ