மூன்றாம் பத்து. உள ஒர் இயினபோலவென்பதற்குப் பொய்கையென வருவித்துப் பொய்கையை ஒருவினபோலவென உரைக்க. இனி, மேற்சொன்ன கூந்தலை ஒரீஇயினபோல வென்பாருமுளர். இரவுமலர்நின்றென்பது பொய்கைப்பூப் போலன்றி இரவுக்காலத்தும் மலர்ச்சி நிலைபெற்றென்றவாறு. 601 (ஙச) ஒரீஇயின்போல (கூரு) அலமருமெனக் கூட்டுக. ஙக. காந்தளுள்ளவிடத்து எழுந்த மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறி, அக்காந்தளையும் கைக்கு உவமையாக்குக. நீரழுவம் - நதியென்க. ஙு சு - எ. நீரழுவத்து வேயென்றது ஒருநாளும் உடல்வெம்மை யாற் கொதியாது குளிர்ந்தேயிருக்குந் தோளென்றற்கென்க. (கது) முண்படுமார்ப, (உ௩) பூழியர்கோவே, (உச) மழவர்மெய்ம் மறை, (உகூ) அயிரைப்பொரும், (௩0) பயமழைசுரந்து (ஙக) மாந்தர்க்கு நோயிலூழி உண்டாக (ஙஎ) இவளோடே (௩அ) பலவாயிரம் வெள்ளம் வாழியவெனக்கூட்டி வினை முடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன்நாடுகாத்தற் சிறப்புக்கூறி வாழ்த்திய வாறாயிற்று. (பி-ம்.) க - ௨. நெஞ்ச, மைந்து, கஉ-க௩. செழுநகர்வரைப்பி, கO. ஊனைத்தழித்த. [னடுவணெழுந்த. (க) (உ2.) சினனே காமங் கழிகண் ணோட்ட மச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந் ரு தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து கடலுங் கானமும் பலபய முதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மையி லறிவினர் செவ்விதி னடந்துதம் மமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கண் ௧0 மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய வூழி யுய்த்த வுரவோ ரும்பல் பொன்செய் கணிச்சித் திண்பிணியுடைத்துச் சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற் கயிறு குறு முகவை மூயின மொய்க்கு கரு மாகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்ற
பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை