________________
பதிற்றுப் பத்து, போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் மருதிமிழ்ந் தோங்கிய களியிரும் பரப்பின் மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு உய முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை நந்து நாரையொடு செவ்வரி யுகளுங் கழனி வாயிற் பழனப் படப்பை யழன்மருள் பூவின் றாமரை வளைமகள் குறாஅது மலர்ந்த வாம்ப உரு லறாஅ யாண ரவ ரகன்றலை நாடே. க. கரு. துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. • - வண்ணம் ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (ககூ) ததைந்தகாஞ்சி. அலந்தலையெனல் விகாரம், விண்ணுயர் வைப்பின காடென்றது மரங்கள் விண்ணிலே செல்லவோங்கி..... ...; மாறியுரைப்பாரு முளர். ககூட ததைந்த காஞ்சியென் றது. விளையாட்டு மகளிர் பலரும் தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற: காஞ்சியென் றவாறு இச்சிறப்பானே இதற்கு, 'ததைந்த காஞ்சி' என்று பெயராயிற்று. உ௩ - ௪, வளைமகள் குது மலர்ந்த ஆம்பலென் றது விளை யாட்டுமகளிர் குறுதற்கு எட்டாமையாலே மலர்ந்த ஆம்ப லென் றவாறு. குறாமலெனத் திரிக்க. (க0) குட்டுவ, (கஎ) போரெதிர் வேந்தர் தாரழிந்து ஒராலின், (உரு) அவர் அகன்றலைநாடு (கரு)காடாயின; அதனை (கக) நின்னயந்து வரு வேம் கண்டனமெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. நாடு இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று, (கஎ) போரெதிர்வேந்தர் தாரழிந்து ஒராலின், (உரு) (கரு) காடாயினவென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால், வஞ்சித்துறைப் பாடாணாயிற்று. (பி - ம்.) கரு. காடாயினவே. (உ.ச.) நெடுவயி னொளிறு மின்னுப்பரந் தாங்குப் புலியுறை கழித்த புலவுவா யெஃக மேவ லாடவர் வலனுயர்த் தேந்தி