பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் பத்து. யாரரண் கடந்த தாரருந் தகைப்பிற் ரு பீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ வோ தல் வேட்ட லவைபிறர்ச் செய்த வீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகு மறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி ஞால நின்வழி யொழுகப் பாடல்சான்று க்௦ நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத் திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ குலையிழி பறியாச் சாபத்து வயவ ரம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை யிடாஅ வேணி யியலறைக் குருசி கரு னீர்நிலந் தீவளி விசும்போ டைந்து மளந்துகடை யறியினு மளப்பருங் குரையைநின் வளம் வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே யுண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ 20 றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவி னெஃகுறச் சிவந்த ஜனத் தியாவருங் கண்மெதி மருளும் வாடாச் சொன்றி வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வா வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி உரு பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரை இய வலனேர் பிரங்குங் கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் கூ0 பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. துறை - இயன்மொழிவாழ்த்து. வண்ணம் -ஒழகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (உச) சீர்சால்வெள்ளி, கூக ச-ரு. தாரருந் தகைப்பிற் பீடுகொண் மாலைப் பெரும்படை யென் றது தார்ப்படைக்கு அழித்தற்கரியமாற்றார்படைவகுப்பிலே வென்றி செய்து