________________
மூன்றாம் பத்து. நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி ரு நீ, யுடன்றோர் மன்னெயி றோட்டி வையா கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப் பசும்பிசி கொள்ளழ லாடிய மருங்கி னாண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி முனையகன் பெரும்பா ழாக மன்னிய க0 அருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்சிற ககைப்பரீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே. 2-1 ச. துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (அ) கானுணங்குகடுநெறி. கடாச்சென்னியென்னும் ஒற்று மெலிந்தது. கழுதை போகியென்பதனைப் போகவெனத்திரிக்க ரு. தோட்டி - காவல். எ. அழல்- காட்டுத்தீ. அ. கானுணங்கு கடுநெறி யென்றது மழையின்மையாற் கானம் தீந்த கடியவழியென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு, 'கானுணங்குகடுநெறி” என்றுபெயராயிற்று க. முனை - ஆறலைகள்வர்செய்யும் போர். கஉ. செலவின் கடுமை ஆற்றல் தோன்றப்பறவையாகக்கூறுவான் உபசாரவழக்குப்பற்றிச் சிறகு அகைப்பவென்றானென்க, (கO) முரசினொடுவென ஒடு விரித்து அதனைத் (கங) தேரோட்டிய வென்பதனொடு முடிக்க. (கஉ) நீ (கங) தேரோட்டிய பிறர்மாடு அழிந்தவாறு சொல்லின், நாடு (க) நின்மாவழங்கினவயல் பின்பு கலப்பைவழங்கா; (உ) நின்யானை (ங) யினம் பரந்தவயல் பின் செல்வம் பரத்தலையறியா; (ச) நின்படை யாளர்சேர்ந்த மன்றம் கழுதையாலுழப்பட, (ரு) நீ உடன்ற அரசர்தந்நகரி கள் பின்புதமக்கு அரணாகக்காவலாளரை வைக்கப்படா; இவ்வாறு அழிந்த படியேயன்றிச் சில்லிடங்கள் (சு) கடுங்கால் ஒற்றலின், (எ) - ஆழலாடிய மருங்கினை யுடைய கரீனுணங்குகடுநெறியினையும் முனைகளையுமுடைய அக ன்ற பெரும்பாழாக நின்றனவெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. ரு