________________
கூஅ பதிற்றுப் பத்து. (கூ) பெருவறற்காலையும் (கச) நின் அகன்றலைநாடு, (சு) புலம்பா வுறையுட்டொழிலை நீ ஆற்றலின், (க) திருவுடைத்தெனக் முடிவுசெய்க. யிற்று கூட்டி. வினை இதனாற் சொல்லியது, அவன் நாடுகாத்தற்சிறப்புக் கூறியவாறா (உகூ ) அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யு முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா ணாரை யிரிய வயிரைக் ரு கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியா விழவி னிழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு க0 மகன்கண் வைப்பி னாடும ஒளிய விரவுவேறு கூலமொடு குருதி வட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற வமர்கோ ணேரிகந் தாரெயில் கட்க்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் க0 வரம்பி றானை பரவா வூங்கே. ங. துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு வண்ணழம் தூக்கும்அது. பெயர் - (சூ) வெண்சைமகளிர். - (~) முடந்தை நெல்லென்றது கதிர்க்கனத்தாலே வளைந்து முட மான நெல்லென்றவாறு; முடந்தையென்பது பெயர்த்திரிசொல்; இனிப் பழவழக்கென்பதுமொன்று. ரு. கொழுமீனார்கையவென்றது. இச்சிறப்பானே, இதற்கு 'வெண்கைமகளிர்' என்று பெயராயிற்று இனி வெண்சங்கணிந்த கையென்பாருமுளர்; இனி அடுகைமுதலா கிய தொழில்செய்யாத கையென்பாருமுளர். திவவையுடையயாழ் திவவெனப்பட்டது. குட்டுவன் வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து கிடக் கின்ற இந்நாடுகள், (கச) குட்டுவன் (கரு) வரம்பில் தானை பரவாளுங்கு