________________
பதிற்றுப் பத்து. மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் உரு புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் பல்பூஞ் செம்மற் காடுபய மாறி யாக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதன் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் ங0 பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கும் மந்திரத் தருந்திறன் மரபிற் கடவுட் பேணிய கூரு ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி யெறும்பு மூசா விறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார ச0 வோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவ ருருமுநில னதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுருத்தற் கெறியுங் உ கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே. துறை - பெருஞ்சோற்றுநிலை. வண்ணமும் தூக்கும்அது. பெயர் - (ககூ) புகன்றவாயம். மணிக்கலமென்றது நீலமணியாலே செய்த பாத்திரம். மணிக்கலத்தன்ன (ங) கழியெனக்கூட்டி நெய்தற்பூவின் கருமையா னும் அதன்பாசடைக்கருமையானும் மணிக்கலம்போன் றகழியெனவுரைக்க. ரு. கானலென்றது தன்னிட்த்துவந்து இரைகொள்ளுவதற்குக் குருகு தங்கிவாழும் கானலென் றவாறு. புணரி வளை ஞரலவென்றது கடல்கொண்டுவந்த சங்கு திரை யிலே துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய்வருந்திக் கதறவென்ற வாறு.