பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான்காம் பத்து. ௩0 வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத் தடங்கிய புடையற் பொலங்கழ னோன்றா ளொடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடை இப் புறக்கொடை யெறியார்நின் மறப்படை கொள்ளுநர் நகைவர்க் கரண மாகிப் பகைவர்க்குச் கூரு சூர்நிகழ்ந் தற்றுநின் றானை போர்மிகு குருசினீ மாண்டனை பலவே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (அ) கமழ்குரற்றுழாய். (ச) ஒலிப்பப் (கூ) பரவியெனமுடிக்க, 15-57. ஒரு மணியெறிதலை உன்ணாப்பைஞ்ஞிலத்தின் தொழிலாக்கி, அவர்கள் பணியையெறிந்து தீர்த்தமாடுகின்றார்களாகக்கொள்க. உண்ணாப்பைஞ்ஞிலமென்றது அத் திருமால்கோயிலுள் வரம் வேண்டி உண்ணாது கிடந்த மக்கட்டொகுதியென்றவாறு. எறியுநரென்றது வினையெச்சமுற்று. இனி எறியுநரென்பதனைத் தொழிற்பெயராக்கி, மணியையெறிவார், தீர்த்தமாடுவோர் ஆடுதற்கு இது முகுத்தமென்று அறிந்துவருதற்பொருட்டு அம்மணியையெறிந்து ஆரவாரிப்பவென்றுரைப்பாருமுளர். அ.கமழ்குரற்றுழாயென்றது நாறுகின்ற பூங்கொத்துக்களையுடைய துழாயென்றவாறு. நாறாத பூவுடையதனை மிக நாறுவதொன்று போலச் சாதிபற்றிச் சொன்ன சொற்சிறப்பான், இதற்கு, 'கமழ்தூற்றுழாய்' என்று யிற்று. பெயரா செல்வனென்றது திருவனந்தபுரத்துத் திருமாலை. க0. பதிப்பெயரவென்னும் எச்சத்தினை (கஉ) மதியம் இயலுந் றாங்கென்னும் வினையொடு முடிக்க. தாம் கூடு (கூ) உண்ணாப்பைஞ்ஞிலம் (க0) நெஞ்சுமலியுவகையராய்த் தாந் துஞ்சுபதிகளிலேபெயரும்படி (கக) மையிருளகல (கஉ) கோடு மதியம் இயலுற்றங்குத் (கட்) துளங்குகுடி விழுத்திணை திருத்தி யெனக்கூட்டி, உண்ணாதுவரங்கிடந்த மக்கட்டொகுதி வரம்பெற்று நெஞ்சுமலிந்த உவகையராய்த் தாந்தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படி இருள் அகல விரிந்து கோடுகூடுதலையுடைய உவாமதியம்