பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சசு பதிற்றுப் பத்து. இனி, (க0) துஞ்சுபதிப் பெயரவென்னுமெச்சத்தினை (கச) ஆண்கடனிறுத்தவென்னும் வினையொடுமுடித்து, வழி ஆறலை கள்வர் முத லாய ஏதங்களின்றித் தாந்தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படி தன் ஆண் - மைக்கடனையிறுத்தவென்று உரைப்பாருமுளர். $5.12. முரசுகொண்டென்றது சிலகாலத்துப் பயன்கொள்வரரின் மையிற் பண்ணழிந்து கிடந்த பழமுரசினைத் தான் தோன்றி அதன் அழிவு தீர்த்து அதன் பயன்கொண்டென்றவாறு. கச. ஆண்கடனிறுத்தவென்றது ஆண்மக்களாயுள்ளார். தங்கீழ் வாழ்வாரைக் காத்தற்பொருட்டு அவர்க்கு அவர்செய்யும் கடன்களெல்லாம் செய்து முடித்தவென்றவாறு. க௯. விலங்கியென் றதனை விலங்கவெனத் திரிக்க. கஎ. பனிவார் விண்டுவாகிய விறல்வரையென இருபெயரொட்டு. (உசு) கூந்தலினையும் கற்பினையும் (உரு) நுதலினையும் (உசு) உந்தி யினையுமுடைய (உஅ) தொன்னகர்ச் செல்வியெனமாறிக்கூட்டுக. உஅ. செம்மீன் அருந்து தி. உக. நிலனதிரவெனத் திரிக்க. ௩.க. புடையலென்றது பனந்தார். (ஙக) புடையலினையும் கழனோன்றாளினையுமுடைய (கூகூ) நின் படைகொள்ளுநரென மாறிக்கூட்டுக. வாறு. ஙங. ஈண்டுப் படைகொள்ளுரென்றது படைத்தலைவரை யென்ற (கச) நின்மார்பு (கஎ) பனிவார்விண்டு விறல்வரையற்று; (உ0) நின்றோள்கள் எழூஉநிவந்தன்ன; (உங) நீதான் வண்டனென்பவனை அனையை; (உஅ) நின்செல்வி செம்மீனனையள்; (ஙங) . நின் மறப்படை கொள்ளுநர் புறக்கொடையெறியார்; (கூரு) நின்றானை (௩௪) நகைவர்க்கு அரணமாகிப் பகைவர்க்குச் (ஙரு) சூர்நிகழ்ந்தற்று; அவ்வாற்றாற் (ஙசு) குருசில், நீ பலவும் மாட்சிமைப்பட்டனையென வினை முடிவுசெய்க. இதனாற் சொல்லியது, அவற்குள்ள மாட்சிமையெல்லாமெடுத்து உடன்புகழ்ந்தவாறாயிற்று. (பி - ம்.) உ. மாந்தரோங்குக. ஙச, நயவர்க்கரணம், 20. நிமிர்ந்தன்ன (ஙஉ) மாண்டனை டலவே போர்மிகு குருசினீ • மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையு முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற மிக்கெழு கடுந்தார் தூய்த்தலைச் சென்று (s)