பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரு உ பதிற்றுப் பத்து. செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று ரு பனை தடி புனத்திற் கைதடிபு பலவுடன் யானை பட்ட வாண்மங்யகு கடுந்தார் மாவு மாக்களும் படுபிண முணீஇயர் பொறித்த போலும் புள்ளி யெருத்திற் புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல் க0 குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந் துருவெழு கூளிய ருண்டுமகிழ்ந் தாடக் குருதிச் செம்புன லொழுகச் செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே. களவழி. துறை வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (சூ) வாண்மயங்கு கடுந்தார். (ச) தலைச்சென்று (௩) வம்பமர்க்கடந்தென மாறிக்கூட்டுக. வம்பமரென்றது முன்புசெய்துவருகின்ற போரன் றிப்பகைவர் புதிதாகப் பகைத்துச்செய்யும் போரினை. வாள்மயங்குதலாவது இரண்டுபடையின்னாளும் தம்மில் தெரி- யாமல் மயங்குதல். யிற்று. இச்சிறப்பான், தற்கு 'வாண்மயங்குகடுந்தார்' என்று பெயரா கO. கிழக்கென்றது கீழான பள்ளங்களை. (ங) உள்ளமொடு வம்பமர்க்கடந்து (கச) செரும்பலசெய்குவை; அதனானே (உ) நினதுவலி (க) நின்னிடத்துக் (உ) கேடுபடாததாயிருந்தது; அதன்மேலும் இதற்கு அடியாகிய (கச) நின்போர்வளம் வாழ்கவெனக் கூட்டி வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. மிகுதிவகையால், தன்போர்க்களச்சிறப்புக் கூறினமையின், துறை களவழியாயிற்று. (ஙஎ.) வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை வாய்மொழி வாயர் நின்புக ழேத்தப் பகைவ ராரப் பழங்க ணருளி நகைவ ராப நன்கலஞ் சிதறி ரு யான்றவிந் தடங்கிய செயிர்தீர் செம்மால்