பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஉ பதிற்றுப் பத்து. (சஉ.) இரும்பனம் புடைய லீகை வான்கழன் மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பி ருனம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி யன்னோர் பெரும நன்னுதல் கணவ வண்ணல் யானை யடுபோர்க் டுவ மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீஇ க0 யிஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத் தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்ட மோம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து கோடியர் பெருங்கிளை வாழ வாடிய கரு லுளையவிர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின் மன்பதை மருள வரசுபடக் கடந்து முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணிய ரொளிறுநிலை யுயர்மருப் பேந்திய களிறூர்ந்து மான மைந்தரொடு மன்ன ரேத்தநின் 20 றேரோடு சுற்ற முலகுடன் மூய மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பௌவத்து வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே. உ-ஙச துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கக) தசும்புதுளங்கருக்கை. கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந்தன்ன நெடுவெள்ளூசியென்றது கயத்திலேமூழ்கிச் சிரல் எழுகின்றகாலத்து அதன்வாயலகை ஒக்கப் புண் களை இழைகொள்கின்றகாலத்து அப்புண்ணின் உதிரத்திலே மறைந்தெழு கின்ற ஊசியென் றவாறு. நெடுவசியென்றது அவ்வூசித்தழும்பினை. வடுவென்றது அப் புண்ணின் வடுவினை. வ