________________
. பதிற்றுப் பத்து. வட் திசை யெல்லை யிமய மாகத் தென்னங் குமரியொ டாயிடை யரசர் முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச். க0 சொல்பல நாட்டைத் தொல்கவி ன னழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ விரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக் குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ வருவி யற்ற பெருவறற் காலையு கரு மருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக் கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய வரைவி லதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந் தார் ர்கலி வானந் தளிசொரிந் தாஅங் குறுவ ரார வோம்பா துண்டு 20 நகைவ ரார நன்கலஞ் சிதறி யாடு சிறை யறுத்த நரம்புசே ரின்குரற் பாடு விறலியர் பல்பிடி பெறுக துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை வென்றி மேவ லுருகெழு சிறப்பிற் உரு கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்து மகவலன் பெறுக மாவே யென்று மிகல்வினை மேவலை யாகலிற் பகைவருந் ௩0 தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவிற் றொலையாக் கற்பநின் னிலைகண் டிகுமே. நிணஞ்சுடு புகையொடு கனல்சினந் தவிராது நிரம்பல் பறியா வேறா வேணி நிறைந்து நெடிதிராத் தசும்பின் வயிரிய கூரு ருண்டெனத் தவாஅக் கள்ளின் வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. துறை - இயன்மொழிவாழ்த்து. வண்ணமுந் தூக்கும் அது. பெயர் - (ஙங) ஏறுவேனி.