பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கா கா பதிற்றுப் பத்து. உரு. கொண்டி. கொள்ளை. உஎ : நுண்கோல்- பிறப்புணர்த்துங்கோல்; நரம்பென்பதுமொன்று. உஅ. அகவலன் பாடும் பாணன், என்றுமென்புழி உம்மையை இசைநிறயும்மையாக்கி, அவ்வென் றென்பதனை முன் எண்ணிநின்ற வியங்கோட்களுடன்கூட்டிப் பின்ன தனை (உகூ) இகல்வினை மேவலையென்னும் வினையொடுமுடிக்க. இனி, என்றுமென்பதனை முன்னின்ற வியங்கோட்களுடன் கூட் டலுமொன்று. முன்னின்ற (கக) உண்டு (உகூ) மேவலையென்பதனோடு முடிக்க. (20) சிதறியென்னுமெச்சங்களையும் மந்தகதியையுடைய ஆடற் 0. தூங்குகொளைமுழவென்றது கேற்றமுழவு. ஙக. கற்பவென்றது கல்வியுடையாயென்றவாறு; பிறிதுமுரைப்ப. நின்னிலை கண்டிகுமென்றது நின்செல்வத்தின் பெருமை நிலையெல்லாம் கண்டேமென்றவாறு. ௩உ. தவிராதென்றது குறைதலறியாதென்றவாறு. ௩௩. ஏறா ஏணியென் றது கோக்காலி, அதனை ஏறாவேணியென்று வெளிப்படுத்த சிறப்பான், இதற்கு 'ஏறவேணி' என்று பெயராயிற்று. ங ச நிறைந்து நெடிதிராவென்றது உண்பார்க்கு வார்த்தலால். நிறைந்து நெடும்பொழுதீராதவென் றவாறு. (ஙங) நிரம்பகல்பறியாத (௩௪) நிறைந்துநெடித்திராத தசும்பெனப் பெயரெச்சமறையடுக்காக்குக. கூரு. உண்டெனத் தவாவென்றது உண்ணவுண்ண அக்குடங்களை மேன்மேலும் நிறைத்தலிற் குறையாதவென்றவாறு. (கக) குட்டுவ, (ஙக) தொலையாக்கற்ப, (௩சு) வேந்தே, நின்கலிமகி ழின்கண்ணே (ஙக) நின்னிலை கண்டேமென மாறிக்கூட்டியுரைக்க. வேந்தேயென்னும்விளி முன்னின் றவிளிகளோடு கூடுதலின். மாறா யிற்று. இதனாற் சொல்லியது, அவன்செல்வமகிழ்ச்சி கூறியவாறாயிற்று. (பீ - ம்.) ரு. எண்ணுமெய். கஉ. பனை திரங்க. ௧0. சொல்புனனாட்டை. கஅ. தளிபொழிந்தாங்கு. (ங) (சச.) நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப் பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற