பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காஅ பதிற்றுப் பத்து. கின் றவலிக்கு உதவிசெய்தற்குச் சேயனாயினும் எனக்கு அவன்தான் நட் பெனச்சொல்லி யென்றவாறு. கஉ. களையாப்பூசல் ஒருவரால் மாற்றவொண்ணாத வருத்தம், க௩. அரண்கள் தா உறீஇயென்றது மாற்றார் அரண்களை அழித் தற்றொழிலைத் தன்பாலே உறுவித்தென்றவாறு, கசு. முரசுசெய முரச்சியென்றது அவ்வேம்பினை முரசாகச்செய் யும்படி முற்றுவித்தென்றவாறு. முற்றுவித்தலாவது ஒழுகையேற்றலாம்படி துண்டங்களாகத் தறிப் பித்தல். களிறென்றது மோகூர்மன்னன்களிற்றினை. களிறுபலபூட்டியென் றது அவனேறும் யானைகளை அவனை அவமதித்துச் சாட்டிற்குக் கடாவோ பாதியாகப் பூட்டியென்றவாறு. பூட்டியென்றதற்கு 'வாலிழை கழித்த நறும்பல்பெண்டிர்,பல்லிருங் கூந்தன் முரற்சியாற், குஞ்சர வொழுகை பூட்டி' என இதன்பதிகத்து வந்த மையால், அம்மகளிர் கூந்தன்மயிர்க்கயிற்றாற் பூட்டியெனக்கொள்க. (கஎ) ஒழுகையுய்த்த (எ) ஆடுநடையண்ணலென மாறிக்கூட்டுக. கஅ. கூகையையென இரண்டாவதுவிரிக்க. கஎ - க. பைந் துணிகள்வைத்த இடமறந்த கூகையை அதன்பெ டையாகிய குரால் கவற்றுமென்க. வைத்தலை - விகாரம். கவலென்னும்பெயரைத் தாவென்பதுபோல வருத்தமென்றுரைக்க. கவலைகவற்றல் வருத்தல். பறந்தலையென் றது; இடுகாட்டிற் பிணஞ்சுடுமிடத்தை. மன்று உங. வன்னிமன்றமென்றது அக்காட்டில் வன்னிமரத்தையுடைய இடத்தினை. அதுதான் பிணத்தொடுசென்றாரெல்லாகுமிருந்து போறலின், மன்றெனப்பட்டது. வாறு. 2.15. விளங்கியகாடென்றது தன்தொழிலில் விளங்கியகாடென்ற (கஎ) ஒழுகையுய்த்த (எ) ஆடுநடையண்ணல், நின் (கூ) நோய்தபு நோன்றொடையினை (எ) நிற்பாடுமகள் காண்பாளாக; (உங)காடு (அ) காணா தொழிவதாகவென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவனை நீ நெடுங்காலம் வாழ்கவென வாழ்த் தியவாறாயிற்று. (பி - ம்.) கக. சேணோனாயினும். கஅ. வை வத்துத்தலை மறந்த, (ச) (சரு.) பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப் புற்றடங் கரவி னொடுங்கிய வம்பி.