________________
எச பதிற்றுப் பத்து. ககூ. இனிது நுகருமென்றது சுற்றத்தோடு உண்டலேயன்றிச் செல்வமுடையார் அச்செல்வத்தாற் கொள்ளும் பயன்களெல்லாம் கொள்ளு மென்றவாறு. கஎ. புனலாயம் - புனலாடற்குவந்த திரள். (ச) பரதவ, (கூ) வணங்கிய சாயலையும் வணங்கா ஆண்மையினையு முடைய (கக) சாந்துபுலர் (கஉ) மார்ப, நின்பெயர் (கஅ) பெருந்துறை மணலினும் பல (கஉ) வாழியரெனக்கூட்டி வினை முடிவுசெய்க. யிற்று. இதனாற்சொல்லியது, அவனை நீடுவாழ்கவென வாழ்த்தியவாறா (சகூ). யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின் றுயலுங் கோதைத் துளங்கியல் விறலியர் கொளைவல் வாழ்க்கைநுங் கிளையினி துணீ இயர் களிறுபரந் தியலக் கடுமா தாங்க ரு வொளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப வெஃகுதூரந் தெழுதருங் கைகவர் கடுந்தார் வெல்போர் வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை யதிர மண்டி ௧0 நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி மழைநாட் புனலி னவற்பரந் தொழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரச நடுவட் லைப்ப கரு வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வாற்கே. துறை விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (க) செங்கைமறவர். (அ) கடுமா தாங்கவென்றது கால்கடியகுதிரைமேலாட்கள் வேண் டிய அளவுகளிலே செலவை விலக்கிச்செலுத்தவென்றவாறு. ரு. திரிந்துகொட்பவென்றது மறிந்துதீரியவென்றவாறு.