பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏசு பதிற்றுப் பத்து. கரண மாகிய வெருவரு புனற்றார் கன்மிசை யவ்வுங் கடலவும் பிறவு மருப்ப மமைஇய வமர்கடந் துருத்த வாண்மலி மருங்கி னாடகப் படுத்து கரு நல்லிசை நனந்தலை யிரிய வொன் 60 ருருப்பற நிரப்பினை யாதலிற் சாந்துபுலர்பு வண்ண நீவி வகைவனப் புற்ற வரிஞிமி றிமிரு மார்புபிணி மகளிர் விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து 20 கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் பொழுதுகொண் மரபின் மென்பிணி யவிழ வெவன்பல கழியுமோ பெரும பன்னாட் பகைவெம் மையிற் பாசறை மரீஇப் பாடரி தியைந்த சிறுதுயி லியலாது உரு கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும் பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே. துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (கக) வெருவருபுனற்றூர். (க) மாமலைக்கண்ணே (உ) உறைசி தறியெனக்கூட்டி அதனைச்சிதற வெனத்திரிக்க.

உலகம் புரை இயென்றது உலகத்தைப் புரந்தென்றவாறு. CT. மூன்றுடன் கூடிய கூடலென்றது அக்காவிரிதானும் ஆன்பொ ருநையும் குடவனாறுமென இம்மூன்றும்சேரக்கூடிய கூட்டமென்றவாறு, (சூ) காவிரி அனையையாவதேயன்றி (எ) மூன்றுடன்கூடிய கூட்டத் தனையை யெனக்கொள்க. அ. உரவுத்திரைபிறழவென்றது வலியதிரைகள் தம்மில் மாறு பட்டுப் புடைபெயரவென் றவாறு. றவாறு:

அவ்வில் பிசிரவென்றது அவ்விற்கள் அத்திரைக்குப்பிசிராக வென் பிசிரவென்றது பெயரடியாகப் பிறந்தவினை. குடவனென்றாற் போல்வதோர் யாறுமெனவும் பிரதிபேதமுண்டு,