பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எஅ பதிற்றுப் பத்து, உக. பீடுகெழுசெல்வமென்றது படைச்செல்வம்; பீடு - வலி. மரீஇயகண்ணென்றது அப்படைமுகத்திலே நாள்தோறும் அமர்ந் தும் துயிலெழுந்தும் உலவிப் பழகின கண்ணென்றவாறு. (எ) நீகூடலனையை; (உஉ) பெரும, (கக) தார்ப்புனலை (கரு) ஒன் னார் (கச) உருப்ப றநிரப்பினை யாகையாலே, யான் நின்னை ஒன்று கேட் கின்றேன்; (உசு) பீடுகெழுசெல்வம் மரீஇயகண் (உ0) முயக்கத்துப் (உக) பொழுதுகொண்மரபின் மென்பிணியவிழ (உஉ) நாள்பல நினக்கு எவன் கழியுமோவெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன் காமவேட்கையிற் போர்வேட்கை மிகுத் துக்கூறியவாறாயிற்று. (கக) தார்ப்புனலை (கரு) ஒன்னார் (ககூ) உருப்ப றரப்பினையென எடுத்துச்செலவினை மேலிட்டுக் கூறினமையால், துறை வஞ்சித்துறைப்பாடா ணாயிற்று. அ. 'கொல்களிறு' என்பது கூன். (க) இதன்பதிகத்துக் கடவுட்பத்தினியென்றது, கண்ணகியை. இடும்பிலென்றது இடும்பாதவனத்தை, புறம் - அவ்விடம். வாலிழைகழித்தபெண்டிரென்றது, அப்பழையன் பெண்டிரை. கூந்தன்முரற்சிபென்றது, அவர்கூந்தலை அரிந்து திரித்த கயிற்றினை. குஞ்சரவொழுகை பூட்டியது அப்பழையன் வேம்பினை ஏற்றிக்கொ ண்டுபோதற்கு. குடிக்குரியோரென்ற அரசிற்குரியாரை. (பதிகம்.) வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமா னெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி யாரிய வண்ணலை வீட்டிப் பேரிசை யின்ப லருவிக் கங்கை மண்ணி இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு மாறா வல்வி லீடும்பிற் புறத்திறுத் துறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுர னெய்தல் வியலூர் நூறி யக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து