இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. | பகவத்கீதா பாஷ்யார்த்த போதினி (1895) | வடமொழி மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. |
17. | ஞானபோதினி (1897-1905) | இலக்கிய, அறிவியல், தத்துவ, சமய இதழ். |
18. | பரதத்வ ப்ரகாசிகை (1881) | வைணவ சித்தாந்தம் குறித்த கட்டுரைகள் உள |
19. | போலீசு தூதன் (திங்கள் இருமுறை) | தமிழ் தெரிந்த போலீசார், கிராம முனிசீப்புகள், பிரைவேட்டு வக்கீல்கள் முதலிய கிரிமினல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாவருக்கும் மிகவும் உபயோகமுள்ளது. |
20. | மனோரஞ்சித விநோதம் (1886) | |
21. | மாதர் மித்திரி (1889) | பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல செய்திகள் அமைந்துள்ளன. |
22. | ஞானப் பிரியன் (1900) | இலக்கியம், அறிவியல். |
23. | மாதாந்த சட்டப் பத்திரிகை பத்திரிகை. திங்கள் (1893) | தமிழில் வெளிவந்த சட்டப் பத்திரிகை |
24. | ஜனவிநோதினி (1870) | கதைகளும், பொதுக் கட்டுரைகளும் உள்ளன. |