இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40. | ஞானாமிர்தம் (1883) | |
41. | விசயத் துவசம் (1893) | |
42. | தேசாபிமானி (1877) | கிறிஸ்தவ இதழ். |
43. | தேசோபகாரி (திங்கள்) (1860) | நாகர்கோயில் |
44. | தத்துவபோதினி (திங்கள்) (1864) | |
45. | சுகத்திய வர்த்தமானி (திங்கள்) (1870) | பசுமலை |
46. | நற்போதகம் (திங்கள்) (1849) | பாளையங்கோட்டை. |
47. | சத்தியதூதன் (திங்கள்) (1887) | |
48. | ஸ்ரீலோகரஞ்சனி (திங்கள்) (1887) | |
49. | பெண்மதி போதினி (திங்கள்) (1891) | |
50. | விவேகசிந்தாமணி (திங்கள்) (1892) | |
51. | ஞான பானு (திங்கள்) (1894) | |
52. | மாணவர் போதகம் (திங்கள்) (1895) | |
53. | சித்தாந்த தீபிகை (திங்கள்) (1897) | |
54. | தர்மபள்ளி போதம் (திங்கள்) (1850–61) | நாகர்கோயில் |