பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனையின் மீதேறி அணியிழையார் முரசறைய மாககர்க் கீந்தார் மணம் : அன்றி நம்முடைய உள்ளக் கருத்தை உணர்ந்துமணம் செய்யவில்லை களவியலை முடித்துப்பின் கற்பியலைத் தொடங்குதல் பழந்தமிழர் மணவாழ்க்கை : ஆளுல்காம் இருவருமே களவியல் இன்றிக் கற்பியலில் கால்வைத்தோம். என்னைக் கைப்பிடித்த மணநாளில், வந்தவர்கள் "காதலர்ப் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீதறுக !' என்று எச்சரிக்கை செய்தார்கள். கோத்தஉம் கைகளைக் குரங்குப் பிடியாக பிடிக்கத் தெரியாமல் பேதைாான் ஏமாந்தேன். எழுநிலை மாடத்தில் ஏறிகாம் இருக்கையிலே வண்டுபோல் என்னை வட்டமிட்டு வட்டமிட்டு கண்ணகி | 2 |