பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் போகும் உயிர் மூச்சு அதிகாரிக் கோர்கணக்கும், இருட்டில் வேருேர் அறைக்கணக்கும் வைத்திருக்கும விலாங்கு வாழ்க்கை முதலாளி வெல்லச்சு முதலி யாரின் மூளையென வாழ்ந்துவரும் கண்ணன் என்பான் எதிரேதும் பேசாத கணக்கப் பிள்ளை , எள்ளென்று சொல்வதன்முன் எண்ணெயாகும் ? மதிநுட்பம் மிகவுடையான் பட்டம் பெற்ற மதிப்புடையான் நுகத்தடிக்குக் குனியும் காளை. நாதக்கிண் கிணித்தண்டைக் கோதை, மெல்ல நடந்துவரும் இசையழகை நாளும் கண்ணன் காதுக்கண் ணுல்பார்ப்பான் ; இவனைத் தாண்டிக் கடந்துசென்ருல் தலைநிமிர்ந்து கண்ணுல் பார்ப்பான். மாதுக்கும் மந்தநடை பின்னும் ; ஒர மதுக்கணகள் சிறக்கணிக்கும் இரண்டுள் ளத்தைப் பாதிக்கும் பொருள்பொதிந்த கொக்கிப் பார்வை பட்டுப்பட்டுத் தெறிக்கும ; பதைக்கு மங்கே. பனித்துளிகள்