பக்கம்:பனித்துளி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 பனித்துளி

மூலையில் பாத்திரங்கள் மூடி வைத்திருப்பதிலிருந்து, அவளுக்காக சாப்பாட்டை மூடி வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள் நீலா. குடத்திலிருந்து ஒரு டம்ளர் நீர் எடுத்துக் குடித்துவிட்டுக் கோபத்துடன் மாடிக்குத் திரும்பும்போது அவள் எதிரில் சம்பகம் வந்தாள்.

“சாப்பிட வா அம்மா. நான் கையில் பிசைந்து. போடுகிறேன்” என்று உரிமையுடம்ை. அன்படம்ை அவள் ஓரகத்தியை அழைத்தாள்.

நீலாவின் உள்ளத்தில் மவத தழல போல் கோபம் ஜ் வாலைவிட்டு எரியத் தொடங்கியது. ‘அது ஒன்றுதான் குறைச்சல் எனக்கு” என்று கூறிவிட்டு சம்பகத்தின் பதிலை எதிர்பாராமல் மாடிக்குப் போய் விட்டிாள் நீலா.

“இப்படியும் ஒரு சுபாவமா!’ என்று அதிசயித்தாள் சம்பகம். மைத்துனன் மனத்தில் மனைவியைப் பற்றி மாமியாரும் நாத்தனாரும் ஏதோ ருவேற்றி - இருக் கிறார்கள் என்பது சங்கரன் சற்றுமு. * (; காட்டத்தில் அவளைப் பார்த்து நீலாவைப் பற்றிக் கேட்டதும் தெரிந்து விட்டது. சம்பகம் கவலையோடு மறுபடி:ம் தோட்டத் துக்குப்போய் உட்கார்ந்து கொண்டாள். மாடியிலே மைத்துனன் அறையில் கணவனும் மனைவியும் தர்க்க மிடுவது பட்டதும் படாததுமாக அவள் செவியில் விழுந்தது. அறையின் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அதன் அருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் சங்கரன்.

‘சாப்பிட்டாயா?’’

  1. It H. H.

“உன்னைத்தான் கேட்கிறேன்!”

‘ரொம்பவும் கரிசனம் உங்களுக்கு!” tf a*\^ar வார்த்தைகள் மெதுவாக, ஆனால் அ ழு த் த ம\க வெளிவந்தன.

“உனக்குத்தான் என்னிடம் கரிசனம் அதிகம்’ என சங்கரன் பாதி கேலியாகவும்,பாதி கோபமாகவும் கூறினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/112&oldid=682208" இலிருந்து மீள்விக்கப்பட்டது