பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 நிகண்டுகள் (முதுபெரும்புலவர் ரா. ராகவ ஐயங்கார்) வடமொழி - தென்மொழிகளிலே, நிகண்டு என்பது சொற்களின். ஆபொருளை விளக்கும் நூல்கட்குப் பெயராக வழங்குகிறது. நன்னூல் ஆவிருத்திகாரர் நிகண்டு என்னுஞ் சொல் இடுகுறிப்பெயர் என்பர். இதனைச் (சொற்களின்) கூட்டம், தொகுதி என்னும் பொருளில் இந்த நிக்ரந்து' என்பதன்றிரிபு என்று கூறுவாருமுண்டு. இந் ஒகண்டுகள் கவிருபமாகவும், சூத்திரரூபமாகவும் மானக்கர் எளிதில் இனப்பாடம் பண்ணுவதற்கு ஏற்றபடி, முன்னோாற் செய்யப்iட்டுள்ளன. பாஷையில் அழுத்தமான ஞானத்தை நம் முன்னேர் இந் நிகண்டுப் படனத்தாலே மிகுதியும் அடைந்து வந்தனர். தச்சிர்ைக்கினியர் முதலிய புலவர் பெருமக்கள் எந்தச் சதுரகராதி, இன்ஸ்லோ அகராதிகளைக் கொண்டு தம் அருங் காரியங்களைச் இாதித்தார் ? அவர்கள் மனத்தில் நின்ற சொற்கடல்முன் அவ்வச்சு அகராதிகள் குட்டங்களே யன்ருே ஆகவே நிகண்டு கற்று இலக்கிய திலக்கணந்தொடங்கிய நம்முன்ைேரது வழக்கம், அவரது அழுத்தாேன பாஷை ஞானத்துக்கு முக்கிய காரணமாயிருந்ததென் பதில் இத்தகைய நிகண்டு நூல்கள், அந் நிய தேசத்தவர்க்குப் ஆதியனவாகத் தோன்றினும், நமக்கு அவை இன்று நேற்றுக் திடைத்தவையல்ல; ஆரியருவிகள் வேதத்துக்கு அங்கங்களாக வகுத்த ஆறு வகைச் சாஸ்திரங்களுள்ளே நிருத்தம் என்பது ஒன்று. இஃது உலகியற் சொல்லொழித்து, வைதிகச் சொற்களின் பகுதி விகுதி தலிய உறுப்புக்களைக் காட்டி, பதப் பொருள் முதலியவற்றை விளங்கஅரைக்கும் ஒரு கருவி நூலாம். இச் சாஸ்திரத்தை வேதத்திற்குச் சேவியெனப் புனைந்து கூறுவர். “கற்பங் கைசந் தங்கால் எண்கண் , தற்றெ னிருத்தம் செவி சிக்கை மூக்கு, உற்றவியாக சண்முகம் பெற்றுச் சார்பிற் ருேன்றும் ஆரணவேதா' என்பது மணிமேகலை. இந் நிருத்த வகையுள்ளேதான் நிகண்டு நூல்களையும் அடக்கிக் உறுவர். இதல்ை, முற்காலந் தொடங்கியே , பதப்பொருள் கூறும் நூல்கள் பூர்வீகரால் கையாளப்பட்டுள்ளவை என்பது வெளியாம். இந் நிருத்தம் வைதிகச் சொல்லையே ஆராய்வதா கலின், அதனுடன் உலகியற் சொல்லையும் ஆராய்கின்ற நிகண்டு நூல்களே யாவர்க்கும் பயோகமாவன. இந் நிகண்டு நூல்கள்: வடமொழியில் அமாசிஹமம், மரதத்தம், விசுவம், விஷாமிர்தம், சப்தார்ணவம், சரஸ்வதி விலாசம் தலிய பலவாகவுள்ளன. தென்மொழியில் திவாகரம், பிங்கலம்,