பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

பன்னிரு திருமுறை வரலாறு


முன்வந்தமை, இறைவனது திருவருட் செயலேயாகும். இந்துட்பத்தினே மருள் நீக்கியாரே தாம் இறைவனரு ளாற் சமணந்துறந்து சிவநெறியினே மேற்கொண்டு திருநாவுக்கரசராய் விளங்கிய காலத்தில்,

  • எம்மையாரிலே யானும் உ.ளேனலேன்

எம்மை யாரும் இதுசெய வல்லரே அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற் கம்மையாதைத் தந்தார் ஆரூர் ஐயரே..

என வரும் திருவாரூர்த் திருக்குறுந்தொகையில் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம். எம்மைப் பெற்ற தாயுந் தந்தையும் என்னே விட்டு இறந்தாராக அவர்கள் இல்லாமையால் யானும் இவ்வுலகில் உயிரோடுளேன ல்லேன் என எண்ணும் நிலேயில் ஆதரவற்றிருந்தேன். இங்ங்ணம் பற்றுக்கோடின்றி வருந்திய என்னே உயிர்க்குயிராகிய இறைவனேயன்றி வேறு யாரும் இவ்வுயர் நிலேயில் இருக்கச்செய்ய வல்லரோ? தாயாகிய நிலேயிலிருந்து எளியேனேவளர்ப் பார் யார்? எனத் தம்மை நோக்கி அழுதரற்றிய என் பொருட்டு ஆரூரில் எழுந்தருளிய இறைவர், என்னேப் பாதுகாத்திற்குரிய அம்மையாரைத் தந்து அருள் புரிந்தார்’ என்பது மேற்காட்டிய திருக்குறுந்தொகை யின் பொருளாகும்.

இளமைக் காலத்துத் தம்முடைய இருமுது குரவரும் இறந்துபோயினர் என்ற செய்தியை எம்மை யார் இலே’ என்ற தொடராலும், அந்நிலையிற் பாது காப்பாரின்றித் தாம் வருந்திய எளிமையினே யானும் உளேனலேன்' என்ற தொடராலும், தம் தம்க்கையா ராகிய திலவதியார் தமக்குரிய கணவரெனப் பெற்ருே ரால் உறுதி செய்யப்பெற்ற கலிப்பகையார் போரில் இறந்தமை கேட்டு உயிர்விடத் துணிந்த நிலையில் 'என்னே ப் பேணி வளர்க்கும் அன்னேயாவார் வேறு யாருளர் எனத் தாம் அழுதரற்றிய செய்தியை அம் மையார் எனக்கு என்றென்று அரற்றினேற்கு என்ற