பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

To.

திருநாவுக்கரசர் வரலாறு 器拿

{

கூத்தப்பிரான் தம்மைநோக்கி என்று வந்தாய்’ என வினவிய அருட்குறிப்பினே,

ஒன்றியிருந்து நினேமின்கள் உந்தமக் கூனமில்லேக் கன்றிய காலனக் காலாற் கடிந்தான் அடியவற்காய் ச் சென்று தொழுவின்கள் தில்லேயுட் சிற்றம் பலத்து நட்டம் என்றுவந்தாயெனும் எம்பெரும்ான்றின் திருக்குறிப்டே.

என இத்திருப்பதிகத்தின்கண் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளார். இவ்வாறு என்று வந்தாய்’ என இறைவன் தம்மை நோக்கி வினவிய விணுவுக்கு விடை கூறு வார் போல்,

பத்தினுய்ப் பாடமாட்டேன் பரமனே பரம யோக் எத்தினுற் பத்திசெய்கேன் என்ணே நீ யிகழவேண்டா முத்தனே முதல்வா தில்லே யம்பலத் தாடுகின்ற அத்தாவுன் ஆடல் காண்டான் அடியனேன் வந்தவாறே,

என வரும் திருநேரிசையினேப்பாடித் துதித்தார். தில்லைத் திருமுன்றிலிலும் திருவீதிகளிலும் உழவாரத் தின ற் கைத்தொண்டு புரிந்து அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்’ என்னுந் திருக்குறுந்தொகை பாடி மகிழ்ந்திருந்தார்.

பின்பு திருவேட்களம் என்னும் திருப்பதியை யடைந்து இறைவனேப்பரவித் திருக்கழிப்பாலேயை அணுகி மணவாள நம்பியாகிய பெருமானே வணங்கி 'வனபவள வாய் திறந்து வானவர் க்குந் தானவனே என்கின்றளால் எனத்தொடங்குந் திருப்பதிக முத லாகப் புலபதிகம் பாடி அங்கே சில நாள் அமர்ந்திருந் தார். பின் அங்கிருந்து புறப்பட்டு,

பனே க்கை மும்மத வேழ முரித்தவன் நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனத் தினத்தனப் பொழுதும் மறந்துய்வகுே.