பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

பன்னிரு திருமுறை வரலாறு


அண்ணலார் சேவடிக்கீழ் அமர்தல்

ைநந்துருகு சிந்தையராகிய நாவுக்கரசர், புக லு ர்ப் பெருமான் திருவடிகளே வணங்கி உழவாரத் தோண்டுசெய்து மகிழ்ந்திருந்தார். அந்நாட்களில் தி ன்ற திருத்தாண்டகம், தனித்திருத்தாண்டகம், யின் துறை வார் வாழ்பதிகள் வழுத்து திருத்தாண்டகம் (கூேடித்திரக்கோவை), குறைந்த திருநேரிசை, தனித் தி ரு தே ரி  ைச ஆருயிர்த்திருவிருத்தம், தசபுராணத் தடைவு, பாவநாசத் திருப்பதிகம், இறைவனே நேர் பட நின்று அறைகூவுந் திருப்பதிகம் முதலிய பாமாலை கள் அப்பரடிகளால் அருளிச் செய்யப்பெற்றன எனப் பெரிய புராணம் கூறும்.

திருநாவுக்கரசரது உள்ளத் துறுதியை உலகத் தார்க்குத் தெளிவாகப் புலப்படுத்தத் திருவுளங் கொண்ட சிவபெருமான் , அடிகள் உழவாரத் தொண்டு புரியுங்கால் அவ்வுழவாரம் நுழைந்த இடங்களிலெல் லாம் பொன்னும் நவமணிகளும் விளங்கித் தோன்றும் படி செய்தன ன் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக் கும் உரவோராகிய திருதாவுக்கரசர், பொ ன்னும் மணி களுமாகிய அவற்றைப் பருக்கைக் கற்களோடு ஒப்பக் கருதி உழவாரத்தில் ஏந்தி அருகிலுள்ள தாமரைத் தடாகத்தில் வீசியெறிந்தார். அழகிற் சிறந்த அரம்பை ஊர்வசி முதலிய தேவமாதர்கள், மின்ன ற் கொடிகள் போன்று வானுலகத்தினின்றும் இறங்கிவந்து வாகீச ாது திருமுன் நின்று இன்னிசை பொருந்தப் பாடியும் இன் பச் சுவையினேப் புலப்படுத்தும் ஆடல்களே இயற்றி யும் அடிகள் மேல் மலர்களேத் துளவி அவரை அனே பவர் போன்று அணுகியும் கூந்தல் அவிழ இடைநுடங்க ஒடியும் மீண்டும் அவரை நெருங்கியும் இவ்வாறு அப்ப ரடிகளே மயக்கு தற்குப் பெரிதும் முயன்ருச்கள். னி னும் இறைவன் திருவடிகளே மறவாது நினேந்து போற்றும் மெய்யுணர்வுடைய தவச் செல்வராகிய