பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

பன்னிரு திருமுறை வரலாறு


பாடைக்குத் தொகை எட்டுக் கட்டளேயாம் எனவரும் திருமுறைகண்ட புராணத் தொடராற் புலகுைம், நட்ட பாடைப் பதிகங்களில் அமைந்த எட்டுக் கட்டளைகளையும் பின் வருமாறு ஒவ்வோரடிகளில் வைத்துப் பகுத்துக் காண லாம்:

தட்டபாடை

கட்டளை 1.

தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண்

மதிசூடி

தான தானதன தானன தானான தானு தனதாகு

கட்டளை 2.

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தண்டா

மரையானும்

தா னன தானன தானன தானன தானு தனதாளு,

கட்டளை 3.

மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற

வாணுதல் மான்விழி மங்கையோடும்

தானன தானான தானதான

தா னன தானன தான தாஞ.

கட்டளை 4.

தோலுடையான் - வண்ணப் - போர்வை யிஞன்

சுண்ணவெண் ணிறுது தைந்தி லங்கு.

தானதனு - தன - தான தாகு

தான ைதானன தான தாளு.

  • }

கட்டளே 5.

வண்டார் குழ லரிவையொடு பிரியாவகை பாகம் தாகுதண் தனதை ைதனகு தன தாளு.

கட்டளே 6.

குரவங் கமழ் நறுமென் குழலரிவை யவள்வெருவப் தனணு தனதனணு தனதனகு தனதனன.