பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 475

கட்டளை 2.

பண்ணி னேர் மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொலும் கண்ணினே ரயலே பொலியுங் கடற்காழி,

தான தா னன தான தானன தான தானன தான

தா னன. தான ளு தனணு தனனு தனதாளு.

என முன்னிரண்டடிகளைப் போன்று பின்னிரண்டடி

களும் அமைவது சீகாமரப் பதிகங்களின் இரண்டாங்

கட்டாேயாகும் இதன் இரண்டா மடியினே,

கண் ணி னேரயலே - பொலி , யுங்க டற்காழி தான தானதன - தன - தா ன தாளுகு,

எனப் பிரித்திசைத்தலும் ஏற்புடையதாகும். இதன் கண் முதலடியும் மூன் ருமடியும் எண்சீர்களாகப் பிரிந்தி சைக்க இரண்டாமடியும் நான்காமடியும் சீர்கள் குறைந்து வருதலால் அவற்றின் பிற்பாதியாக வுள்ள 'பொலியுங் கடற்காழி அருளாலுங் குறைவிலரே” என்ருற்போலும் தொடர்களே மீண்டும் ஒருமுறை மடித் துக் கூற, அவ்வடிகள் ஒசையால் நிறைவுபெறுதல் காண லாம். தனதான 'என்பது, தானை எனவும் தனதன ளு என வும் தான தன எனவும் வரும். 49 முதல் 53 வரையுள்ள பதிகங்கள் சீகாமரப் பண் னின் இரண்டாங்கட்டளையின் பாற் படுவன.

இத்திருமுறையில் 54 முதல் 82 வரையுள்ள பதி கங்கள் காந்தாரப் பண்ணுக்கு உரியனவாகவும், 83 முதல் 96 வரையுள்ள பதிகங்கள் பியந்தைக் காந்தாரப்பண்ணுக்கு உரியனவாகவும் அமைந்துள் ளன. காந்தாரமாகிய பியந்தையாங் கட்டளைக்கு வாய்ந்தவகை மூன் ருக்கி ' எனத் திருமுறை கண்ட புராணம் கூறுதலால், காந்தாரப் பதிகங்களும் பியந் தைக் காந்தாரப் பதிகங்களும் மும்மூன்று கட்டளேகள் பெறுவன எனக்கொள்வர் யாழ் நூலாசிரியர். காந்