பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 479

யாப்பு 7

பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு தனதனு தானணு தானான தானகுனு தான தாஞ.

79-ஆம் பதிகம்.

யாப்பு 8

வரிய மறையார் பிறையார் மலேயோர் சிலையா வணக்கி

தனன தனகு தனகு தனணு தனணு தண்கு

80-ஆம் பதிகம்.

'தனன” தான ஆதலும், தனனு தான ஆதலும், உண்டு யாப்பு 9

பூதத்தின் படையினர் பூங்கொன்றைத் தாரினிர், 81-ஆம் பதிகம். நான்கு காய்ச் சீர்களால் இயன்ற தரவு கொச்சகக் கலிப்பா, ஒரோவழி விளச்சீரும் பெற்றது. யாப்பு 10

பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்

தான தானன தன தன தா னன தனகு. "தான தனன் ஆதலும், தனதன’ தானன ஆதலும், "தன னு தான ஆதலும் அமையும். 82-ஆம் பதிகம்,

மேற்குறித்தவற்றுள் 1, 4, 7, 9-ஆம் யாப்பு விகற் பங்கள் ஒசைத்திறத்தால் ஒரு கட்டளையாகவும் 2,5ஆம் யாப்பு விகற்பங்கள் ஒரு கட்டளேயாகவும் 3, 6, 8, 10-ஆம் யாப்பு விகற்பங்கள் ஒரு கட்டளேயாகவும் கொண்டு காந்தாரப் பதிகங்களே இவ்வாறு மூன்று கட்டளையாக அடக்குதல் ஏற்புடையதாகும்.

இனி, பியந்தைக்காந்தாரப் பதிகங்களின் மூன்று கட்டளைகளைப் பின் வருமாறு குறிப்பிடலாம்.