பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

பன்னிரு திருமுறை வரலாறு


சீராகிய தானன என்பது தான தன' என வருதலும் உண்டு. 46-ஆம் பதிகம்,

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே

தான தானதன் தானன தான.ை என வந்தமை காண்க. திருநாவுக்கரசர் அருளிய திருக் குறுந்தொகைப் பதிகங்கள் யாவும் மேற்குறித்த கவுசிகப் பண்ணின் முதற் கட்டளேயின்பாற் படுவன வாகும்.

கட்டளை 2.

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின் கழல்

தானதான தானளு தண்னதான தான.ை எனவரும். தான தான’ என்பது தன ன தான ஆதலும், தானஞ தனதன ஆதலும், தன ன தான’ தான தான ஆதலும் அமையும். 52, 53-ஆம் பதிகங் கள் ஒரே யாப்பின. 34-ஆம் பதிகமாகிய திருப்பா சுரத்தில் நாற்சீரடிகளால் இயன்ற பாடல்களும் ஐஞ்சீரடிகளால் இயன்ற பாடல்களும் விரவியுள்ளன. எனினும் ஓசை யொப்புமை நோக்கி இப்பதிகப் பாடல் களேக் கவுசிகப் பண்ணின் முதற் கட்டளையில் அடக்கு தல் பொருந்தும்.

"விரையார் கொன்றையினுய் என்னும் முதற் குறிப்புடைய 55-ஆம் பதிகம், திருமுறையேடுகளிலும் வெளி வந்த அடங்கன் முறைப் பதிப்புக்களிலும் கெள சிகப் பண்ணுக்குரிய கடைசிப் பதிகமாகப் பஞ்சமம் என்ற பண்ணமைந்த பதிகங்களின் முன்னர் வைக்கப் பெற்றுளது. எனினும் இப்பதிக த்தின் இயலிசை யமைப்பினேக் கூர்ந்து நோக்குங்கால் இப்பதி கம் பின்வரும் பஞ்சமம் என்ற பண்ணுக்குரிய இய லமைப்புடையதாகவே தோற்றுதல் புலனும். எனவே இது (55-ஆம் பதிகம்) முதல் 66 வரையுள்ள பதிகங்கள்