பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/686

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 669

  • வினவி னேனறி யாமையில் லுரை செய்ம்மினிாருள்

வேண்டுவீர் கனவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர்

வீரட்டன் தனமுனே தனக் கின் மையோ தடிராயிகு ரண்ட

மாளத்தான் வனனில் வாழ்க்கை கொண்டாடிப் பாடியில்

வையமாப்பலி தேர்ந்ததே 13-38-1) எனவும் வரும் திருப்பதிகங்கள் முறையே இறை வன யும் அடியார்களேயும் நோக்கி வினவும் முறையில் அமைந்திருத்த ல் காண லாம். இப்பதிகங்களுக்கு அமைந்த வினவுரை என்ற பெயர் ஆளுடையபிள்ளே யாராலேயே இடப்பெற்ற தொன் மையுடையதென்பது, * கருத்தனப் பொழில் சூழங்கண்டியூர் வீரட்டத்துறை

கள்வனே அருத்தாேத் திறம் அடியார்பால் மிகக் கேட்டு கந்த

விளுவுரை (3-68.1.1, எனவரும் திருக்கடைக்காப்பால் நன்கு புலனும். முதல் திருமுறையில் 4, 6, 7-ஆம் எண்ணுள்ள நட்ட பாடைப் பதிகங்களும், இரண்டாந் திருமுறையில் 1, 2, 4, 86, என்னும் எண்ணுள்ள இந்தளப்பதிகங் களும், மூன் ருந் திருமுறையில் 38-ஆம் எண் பெற்ற கொல்லிப் பதிகமும் வினவுரை எனக் குறிப்பிடப் பெற்றுள்ளன. இரண்டா ந் திருமுறையில் 37-ஆம் பதிகமும் மூன்ருந்திருமுறையில் 47, 108-ஆம் பதிகங் களும் இறைவனே நோக்கி வினவும் முறையிற் பாடப் பெற்றிருத்தல் காணலாம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை முறையே கண்டு இறைவனே வழிபட்டு உய்திபெறுந் திறத்தினைத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தும் கடமையினே மேற் கொண்டு திருத்தலங்கள் தோறும் அடியார் குழாத் துடன் யாத் திரை செய்தருளிய திருஞான சம்பந்தர்,