பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/751

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734

பன்னிரு திருமுறை வரலாறு


பேருதவியை நினைந்து நினேந்து நெஞ்சம் கசிந்துருகிப் போற்றும் பதிகங்களும்; தம்பிழை நினைந்து ஏசறும் பதிகங்களும், யான் செய்த பிழைகளே எல்லாம் பொறுத்தல் எனது தோழனுகிய நினது கடனே என அறிவுறுத்தும் பதிகங்களும், இறைவன் தம்மைத் தண்டித்த நிலையில், அப்பெருமானேடு முறைப் பாடுடையராய் இறைவனே அயன் மைசெய்து இகழும் நிலையிற் பாடிய பதிகங்களும், பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக முற்றவரும் தன்மையில் வாழ்ந்த தம்பியாரூரரது வாழ்க்கை நிலேயை வெளிப்படுத்தும் ப தி க ங் க ளு ம், இவ்வேழாந்திருமுறையில் இடம் பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும். சுந்தரர் திருப் பதிகங்களிற் பல திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரச கும் அருளிய தேவாரப் பதிகங்களின் சொற்பொரு னமைமைதியை அடியொற் றி ய ைம ந் தி ரு த் த ல் க: :னலாம்.

1. பெண்ணுண் அலியாகும் பித்தா பிறைசூடி ’ என இறைவனைப் போற்றிஞர் ஆளுடையபிள்ளேயார். அவர் குறித்த பித்தா பிறைசூடி என்பதனே முதலாகக் கொண்டு நம்பியாரூரர் திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறைப் பெருமானேப் பாடிப் போற்றி புள்ளார்.

2. புலனேந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி, அலமத்த போதாக அஞ்சேலென்றருள் செய்வான் என்பது சம்பந்தர் தேவாரம்.

  • புலனத்து மயங்கி பகங்குழையப் பொருவே லோர் நமன்தமர் தாநலிய, அலமந்து மயங்கி யயர் வதன் முன் அடியேனுய்யப் போவதோர் சூழல் சொல்லே ' என்பது சுந்தரர் வாய்மொழி.