பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/951

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 933

162 பஞ்சாக்கை-அ திருக்கடவூருக்கு அருகில்

6—70—8

படம் பக்கம்

(ஆன்) பட்டி-அ

6-7-10

163 பந்தையூர்-சு

7–81 –1

16.4 பரப்பள்ளி-அ

6–71–1

உள்ளது என்பர் செங்கல்வராய

பிள்ளே .

இது தலம் அன்று. படம் பக்கம் கொட்டும் திருவொற்றி யூர்’ என்ற தொடரில் படம் பக்கம்’கொட்டும் என்பது திரு வொற்றியூருக்குஅடைமொழி, படம் பக்கம் ஒருவகைப் பறை என்பர் .

கொங்கு நாட்டில் கோயம் புத்து ரை யடுத்த திருப்பே ரூர்த் தி ரு க் ேக யி ல் கல் வெட்டு ஒன்று அவ்வூரைத் 'திருவான்பட்டி’ என்று குறிப் பிடுகிறது. பேருருறைவாய் பட்டிப் பெருமான்’ எனப் போற்றுவர் சுந்தரர்.

கோவை மாவட்டம் தாரா புரத்தை யடுத்த பரன்சேர் பள்ளி என்ற ஊர். "காங்கய நாட்டுப் பரன் சேர் பள்ளியி லுள்ள நட்டுரமர்ந்தார்’ என் il ġğ தென்னிந்தியக் கல் வெட்டு.

(1908-ஆண்டறிக்கை

எண் 559),