பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/955

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 937

180 புவனம்-அ

6–51–11

181 புற்குடி-அ

7–71—3

பூங்கூர்-சு

7-12–4

182 பூந்துறை-அ, ச

3-92-8, 6-7-11

183 பூழியூர்-ச

2–39–8

184 பெருந்துறை

إيفي مسم 6-70-2, 6.71–11

வனம் என்றும் கொள்ளலாம் என்பர் ரா. பி. சேதுப்பிள்ளை.

திரிபுவனம் என்பர் செங் கல்வராயபிள்ளே. இது மூன் ரு ங் கு ேலா த் து ங் க ன் அமைத்த ஊர் என்பர். தஞ் சையை யடுத்த பூண்டியின் அருகே திரிபுவனம் என்ற தோர் ஊர் கங்கை கொண்ட சோழன் செப்பேட்டிற் குறிக் கப்பட்டுள்ளது. இ த னை த் த ல ம க க் கொள்ளாமல் “புவன நாதர்” என இறைவ ரைக் குறித்த பெயராகவும் கொள்ளலாம்.

திருநெல்வேலி ஜில்லாவி லுள்ள சிந்துபூந்துறை என்பர் செங்கல்வராயபிள்ளை.

பூழி நாட்டின் தலையூராக இருத்தல் கூடும்.

திருப்பெருந்துறை என்பர் உ. வே. சாமிநாத ஐயர் அவர் கள். இதனைத் திருப்பெருந் துறை வடக்கூரில் உள்ள பழைய சிவாலய மாக க் கொள்ளலாம்.