பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/959

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 97

198

i 99

200

201

202

203

தேவார வைப்புந்தலங்கள் 941

மந்தாரம்- அ

6—70—6

மறையனூர்-சு

7–81-5

மாகாளம்-அ

(பொது) 6–51–7, 7–47-5

மாகாளேச்

சுரம்-அ 6–71 —8

மா குடி-அ 6–71–3

மா கோணம்-சு

7–47–3

மாட்டுர்

-७-७ ॐ -

2–39–7, 7-47–1

மாயூரத்திற்கு அருகிலுள்ள ஆற்றுார் என்பர் செங்கல்வ ராயபிள்ளே.

2-39-7ம் பாடலில் முண் டீச்சுரம்’ என்பதனே மயிண் டீச்சுரம் எனப்பாடங்கொண்டு அதனே த் தனியே ஒரு தல மாகக் கொண்டனர்.

உஞ்சேனை மாகாளம், அம்பர் மாகாளம் என்பனவற்றைக் குறித்தல்வேண்டும்,

இக்காலத்து மாமாகுடி’ என வழங்கும் ஊப்ர்பெயர் ஆராயத் தக்கது.

கோணமாமலை எனச் சம் பந்தர் திருக்கோணமலையைச் சிறப்பித்தலால் மாகோணம் எ ன் ற து திருக்கோணமலே என்னும் பாடல் பெற்ற தல மாகலாம்.

மாயூரத்துக்கு அருகேயுள்ள சேவூர் என்பர் செங்கல்வராய பிள்ளை.