பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/960

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

942

204

205

206

207

208

209

21 ()

பன்னிரு திருமுறை வரலாறு

மாணிகுடி- அ

6–71 – 3

மாதானம்- அ

6—70—8

மாந்துறை (தென்கரை)

ம4 நதி-அ

–7— மானிருபம்-அ

6–7–12

மாவூர்- அ 6–25 -8

மாறன் பாடி

மிறைக் காடு-சு

7–47–3

மிழலைநாட்டு மிழலை-சு 7–12–5

குறுமாணிகுடி என்பது குறு மானைக்குடி எனத் திரிந்து வழங்குகிறது, இது கண்ணுர் கோயில் என்ற பாடல்பெற்ற தலமாதல் வேண்டும்.

திருமங்கலக்குடிக்கு அருகே யுள்ளது. மஞ்சனி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி, அஞ்சொல் தமிழ் மாலே சாத்தினர் ஆளுடைய பிள்ளையார் என்பர் சேக்கிழார்.

அப்பதிகம் கிடைத்திலது.

'வரு நீர்வளம்பெருகு மாநிரு

பம்’ என் ருர் அப்பரடிகள்.

சம்பந்தர் 2-39-3 ல் குறிப் பிட்ட பாடி நான்கில் இது வும் ஒன்று என்பர் செங்கல்வ ராயபிள்ளை.

பெருமிழலேக் கு று ம் பர் பிறந்தருளிய தலம். திருப் பனந்தாளுக்கு அருகேயுள் ளது. திருவீழிமிழலே யென்