பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1009

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 懿

மூர்த்தி நாயனர் காலத்திற் பாண்டி நாட்டின் குழப்ப நிலை, மும்மையால் உலகாண்ட மூர்த்தி எனவரும் அடைமொழியாலும், அவந்திரிகுண்டம ணுவதின்மாள்வ னென்று...... உலகாண்ட ஒண்மூர்த்தி என்னும் திருவந் தாதியாலும் உய்த்துணரப்படும்.

மகேந்திர பல்லவனை குணபரன் சைவளுனமை அவன் கட்டிய குணபர வீச்சசக் என்னும் கோயிற் பெய ராலும் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டிஞ்லும் துணியப்படும்.

பழையாறையில் அப்பரடிகளது உண்ணு நோன்பின் வரலாறு அவர் அப்பொழுது பாடிய தலையெலாம் பறிக் குஞ் சமண்கையர்” என்னும் முதற் குறிப்புடைய திருக் குறுந் தொகையால் இனிது புலனும்,

அப்பூதியடிகள் மைந்தன் மூத்த திருநாவுக்கரசு அப்பரை அமுது செய்விக்க வேண்டிப் படப்பையிற் சென்று வாழைக் குருத்தையரியும் நிலையில் விட ந்திண்டி யிறந்து பின் திருநாவுக்கரசரால் உயிர்பெற்றுய்ந்தமை திருப்பனந்தாள் திருக்கோயிலிலுள்ள திருத்தொண்டத் தொகையடியார் சிற்பங்களில் அப்பூதியடிகள் வரலாறு பற்றிய சிற். அமைப்பாலும் அப்பொழுது திருநாவுக்க சர் திருவி: ய்மலர்ந் தருளியதாகவுள்ள ஒன்று கொலாம் ? என்னும் திருப்பதிகச் சொற்பொருளமைப்பாலும் இனி துணரப்படும்.

திருவாரூரில் தண்டியடிகள் நாயஞர்க்கும் சமணர்க்கும் நடந்த வாத நிகழ்ச்சி, ' நாட்டமிகுதண்டிக்கும் எனத் திருத் தொண்டத் தொகையிலுள்ள அடைமொழியாலும்

கண்ணுர் மணியொன்று மின்றிக் கயிறு பிடித்ததற்குத் தண்ணுர் புனற்றடந் தொட்டலுந் தன்னே நகுமமணர் கண்ணுங் கிழப்பு அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண் விண்ணு யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறற் தண்டியே

என வரும் திருவந்தாதியாலும் நன்கு புலம்ை.

மறை வல்ல மாமாத்திர மரபிற் ருேன்றி பரஞ்சோதி

யாராகிய சிறுத்தொண்டர் சேளுபதியாக விளங்கிய செய்தி,

கன்னவில் தோட் சிறுத்தொண்டன் ' (3–63–2)

செருவடி தோட் சிறுத்தொண்டன் (3–63–7)

63