பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பன்னிரு திருமுறை வரலாறு


வாசகச் செழுமறையின் பொருள் நலங்களைப் புலப்படுத்தும் பாயிரமாக முறைப்படுத்தப் பெற்றன என்பது ஒருவாறு புலனுதல் காணலாம்.

டு, திருச்சதகம்

திருவாசகத்தில் ஐந்தாம் பனுவலாக அமைந்த இப் பகுதி, தெய்வத்தன்மை வாய்ந்த நூறு திருப்பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குதலால் திருச்சதகம் என்னும் பெயர்த்தாயிற்று. சதம் என்ற வடசொல் நூறு என்னும் எண்ணினைக் குறித்த பெயராகும். அது. நூறு திருப்பாடல் களைக் கொண்டது என்னும் பொருளில் க என்னும் ஓர் இடைச்சொல்லைப் பெற்றுச் சதகம் என வழங்கியது * & * § x९ 59 . ** | མི་དང་ என்பர். இத்திருச்சதகம், 1. மெய்யுணர்தல், 2. அறிவுறுத் தல், 3. சுட்டறுத்தல், 4. ஆத்தும சுத்தி, 5. கைம்மாறு கொடுத்தல், .ே அதுபோக சுத்தி, 7. காருணியத்திரங்கல், 8. ஆனந்தத் தழுந்தல், 9. ஆனந்த பரவசம். 10. ஆனந்தா தீதம் எனப் பத்துத் தலைப்புக்களே யுடையதாய், ஒவ்வொரு தலைப்புக்கும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டதாய்ப்

பத்து யாப்பு விகற்பங்களைப் பெற்றுளது.

  • "
    • ?リエr ふ جه و ۹ مایه ی یوگی و چمپر هیوم پی ک ஒரு பாடலின் இறுதியிலுள்ள சொற்ருெடர், Qతో எழுத்து என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாடலின்

தொடக்கமாகக் கொண்டு பாடப் பெறுவது, அந்தாதி என்

球咒

---

స్రీ

- :..“ י * ? • نہ : مہم f, જૂજ %. థౌ ૪૪ ! M * #ಿ : ..." னும் சொற்ருெடர் நிலைச் செய்யுளாகும். இத் திருச்சதகத்தி

- - :ها ی " بیمار ز - • , s: , , ; . ... يوم يمر : ي. بسیریهای و லுளள து இ! திருபபாடலகளும்: மேற்குறித்த :శ# శక్తే?'; :ు

செய்யுளின் ஈறு அடுத்த செய்யுளுக்கு முதலாக அமையும்

முறையில் அந்தாதியாக அருளிச் செய்யப் பெற்றுள்ளன. மெய்தானரும்பி’ எனத் தொடங்கும் இத் திருச்சதகத்தின் முதற்பாடலின் முதற் சொல்லொடு பொருந்தும் முறையில், இதன் நூரும் பாடலாகிய இறுதித் திருப்பாட்டு மெய்யர் மெய்யனே என முடிந்து ஈறும் முதலும் ஒன்ருய் இணைந் திருத்தல் காணலாம். திருச்சதகமாகிய இதன் அமைப்பு முறையினை அடியொற்றிப் பிற்காலத்தில் தோன்றியதே பதிற்றுப் பத்தந்தாதி என்னும் பிரபந்தம் என்பது இங்கு நினைத்தற்குரியதாகும்.

திருப்பெருந் துறையிலே குருந்த மர நீழலில் அருட்

دني مساعتي குரவகை எழுந்தருளித் திருவாதவூரடிகளுக்கு ஞானுேப தேசம் வழங்கியருளிய குருமூர்த்தியாகிய இறைவன்