பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

பன்னிரு திருமுறை வரலாறு


செய்ய திருவடி பாடிப் பாடிச்

செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே

ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே எனவரும் திருப்பாடலில் அடிகள் அருளிச் செய்துள்ளார். இத்திருப்பாடல் இறைவனது பெருமையினையும் அப் பெருமானது திருமெய்ப் பூச்சுக்குரிய பொற்சுண்ண மிடித்த லாகிய திருப்பணியின் அருமையினையும் இனிது புலப் படுத்துதல் காண்க.

இறைவன் ஆணும் பெண்ணுமாய் உயிர்களுக்கு அருள் செய்யும் திருக்குறிப்புடன் சிவமும் சத்தியுமாகத் திகழ்தல் பற்றிச் சிவபெருமான் சத்திக்குக் கணவன் எனவும், சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றுதல் பற்றிச் சிவன் சத்திக்குத் தந்தை எனவும், சத்தி தத்துவத்தினின்

  1. متة ممتمي றும் சதாசிவ தத்துவம் தோன்று முறைபற்றிச் சிவன் சத்திக்கு மகன் எனவும், சுத்த மாயையினின்றும் இறைவ

ཤཱཆོས་ -

னது ஞான சத்தியின் துண்டுதலால் சிவதத்துவமும் கிரியா சத்தியின் துண்டுதலால் சத்தி தத்துவமும் முன் பின்னுகத் தோன்றும் முறைபற்றிச் சிவன் சத்திக்குத் வும் அம்மையோடு அப்பனுக்குள்ள பிரிக்க வொண்ணுத தொடர்பினை உலகியல் உறவுமுறைபற் ஞ் செய்துரைப்பதாக அமைந்தது. இப்பதி 18-ஆம் பாடலில் அமைந்த,

<. به

உருவ:

எம் பெருமான், இம வான் மகட்குத்

..... . }» شمې.wد' தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் எனவரும் தொடராகும். இத்தொடர்ப் பொருளின,

தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல் தன்னுெருபா லவளத்தணு மகனுந் தில்லையசன்

'திருச்சிற்றம்பலக் கோவை, 112; எனவரும் திருக்கோவையாரிலும் அடிகள் விளக்கியுள்ளமை 如 א. . . . ير مم به مبر مي سي يي ي ك ه م و"ه இங்கு ஒபபுதநாகதததக்கதாகும ஈசனது சுதநதா வடிவமாகிய சுத்த தத்துவங்களின் தோற்றமுறை பற்றித் திருவாதவூரடிகள் கூறிய இவ்வுருவகத்தின் ட்கருத்தினே,

鉱。 * אל * אס * w - * - W # சிவம் சத்திதன்னை யீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும் உவந்திருவரும் புணர்ந்திங் குலகுயி ரெல்லாமீன் றும் பவன்பிரம சாரியாகும் பான் மொழி கன்னியாகும் தவந்தரு ஞானத்தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே "

கு