பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 1 O3 2. உடலை முன்புறமாகக் கீழ்நோக்கி வளைத்து முழங்கால்களை வளைக்காமல் நேரே வைத்து, உள்ளங்கைகளை கால்களின் முன்னே உள்ள தரைப் பகுதியில் வைக்க வேண்டும். அதே நேரத்தில், முகமானது முழங்கால்களைத் தொடவும். (இங்கு மூச்சை வெளியே வி வும் ) o & * o o (இது முடியாதவர்கள் முடிந்தவரை வளையலாம் ஆனால் கால்களை வளைக்கக்கூடாது) 3. கைகளை அங்கேயே வைத்துக் கொண்டு, வலது முழங்காலை மடக்கிக் கொண்டு, இடது காலை மட்டும் பின்னோக்கி நீட்டவேண்டும். அவ்வாறு நீட்டும்போது இடது முழங்காலும், கால் விரல்களும் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பதுபோல் இருக்க வேண்டும்.