பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா --- - - _ __ out- o பத்மாசனத்திற்குக் கைகளை வைப்பதுபோலவே இதிலும் முழங்கால்மீது வைக்க வேண்டும். இதுவும் தியானத்திற்குரிய சிறந்த ஆசனமாகும். பயன்கள்: பத்மாசனத்திற்குரிய பயன்கள் அனைத்தும் இதில் கிடைக்கும், எண்ணிக்கை முறையும், பத்மாசனத்திற்கு உரியவையே. 3. சோமாசனம் இதுவும் பத்மாசனத்தில் அமரும் இருக்கை நிலை தான் ஆனால், உட்காரும் முறையில், கால்களை சற்று நீண்டு விரித்திருக்குமாறு அமர்ந் திருப்பது தான். மடித்துள்ள இடது கால் வலது கால் குதிகால்கள் முறையே வலது தொடை எலும்புப் பகுதி இடது தொடை எலும்புப் 1- கு தி யி ைன த தொட்டுக் கொண் டிருக் கி ன் றன . அதே நேரத்தில், வலது பாதம் இடது தொடை கெண் டைக் காலுக்குரிய இடைப் பகுதி யிலும், இடது பாதம் வலது தொடை கெண்டைக் காலுக்குரிய இடைப் பகுதியிலும் இருப்பதுபோல வைத்திருக்க வேண்டும்.