பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 77 பயன்கள்: சர்வாங்காசனத்தில் பெற்ற வேதனைக்கு மாற்று மருந்தாக இந்த ஆசனம் உதவுகிறது. துரையீரல்கள் விரிந்து கொடுப்பதால் அதிக சுவாசம் பெறத் துண்டுகிறது. கழுத்து, தோள் பகுதிகள், மற்றும் தசைகளை இதமாகப் பிடித்துவிடுகிறது. தைராய்டு போன்ற சுரப்பிகள் அதிக இரத்த ஒட்டம் பெற வழிவகை செய்கிறது. இடுப்புப் பகுதி, முதுகுப் பகுதி, கழுத்துப் பகுதிகள் நன்கு வலிமை பெற்றுத் திகழ்கின்றன. எண்டோகிரைன் சுரப்பிகள், பிட்யூட்டரி சுரப்பிகள் மற்றும் பினியல் சுரப்பிகள் வலிமை பெற உதவுகிறது. வயிற்றுத் தசைகள் வளம்பெறுவதால், மலச்சிக்கல் தீர்கிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. 16. ஹலாசனம் பெயர் விளக்கம்: ஹலா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழில் கலப்பை என்பது பொருளாகும். ஆசனம் செய்யும் ஒருவரை பார்க்கும்போது, கலப்பை ஒன்று இருப்பதுபோல் தோன்றும் அமைப்பினால்தான் இவ்வாசனம் ஹலாசனம் - என்றழைக் கப்படுகிறது. ஆ ங் கி ல உ - ற - ப யி ற சி ;முறையில், ♔് இதனை பின்புறமாக இடுப்பைச்சுழற்றும் பற்சி (Tr nk Rolling up Backward) gr6örp Gagóì psot p6opulsò பயன்படுத்துகின்றார்கள். என்றாலும், யோகாசனத்தின் மூலமேதான் இதில் நிறைய பயனைப்பெற முடியும்.