பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லும் ெ

தமிழ்நாட்டில் நெல்லுக்கும் மற்றத் தானியங்களுக்

கும் குறைவே இல்லே. பழைய காலத்தில் பெரும்.

பாதும் பண்ட மாற்ருகவே வியாபாரம் நடந்து வந்

தது. தயிர், நெய், மற்றப் பொருள்கள் முதலிய

வற்றை விற்று நெல்லே வில்ே:ாகப் பெறுவது

அதிகமான விப்ேபுள் ள போருள:

இ : به امر - ۱۰ تیم ១ . ត្រឹះរា

அளந்தும் பொன்னே நிறுத்தும் விற்பனே, வாங்குதல் எல்லாம் செய்துவந்தரர்கள். -

அள்வுகளுக்குள் அடிப்படையானது எண்ணல்

அளவை தொல்காப்பியர் மூலமாக முகத்தலளவை

நிறுத்தலனவை என்ற இரண்டு வகை அளவைகளைப்

பற்றியும் சில செய்திகளேத் தெரிந்துகொள்ளல்ாம்.

அவர் காலத்தில் அளவுக்கும் நிறைக்கும் உரிய அள வைப் பெயர்கள் ஒன்பது எழுத்துக்களே ஆரம்பத்தில் உடையனவாக இருந்தன. க, ச, த, ப, ந, ம, வ, அ, உ என்ற ஒன்பது எழுத்துக்களையும் முதலாகப் பெற்ற

பல அளவைகள் அக்காலத்தில் வழங்கிவந்தன.

அளவிற்கும் கிறையிற்கும் மொழிமுதல் ஆகி உளஎனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே; お - - - - அவைதாம்

க ச த ப என்ரு ங் ம வ என்ரு அகர உகரமொடு அவைஎன மொழிப