பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லும் பொன்னும் 107

இந்த அளவைப் பெயர்களும் - இவற்றை வழங்க நேரும் வாணிகத் துறையும் நல்ல நிசீலயைப் பெற்றி ருந்தன என்ற செய்தி பெறப்படுகின்றது. 3.

நிறுத்தலளவையிலும் பல அளவுப்பெயர்கள் இருக்கின்றன. இயற்கையில் விளேந்து முதிர்ந்த வித் துக்களேயே முதல் முதலாக நிறுக்கும் அளவுகளாகக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள் என்று தெரிகின்றது. குன்றிமணியைத் தங்கத்தை நிறுக்கும் தட்டான் இன்றும் பயன்படுத்துவதை நாம் அறிவோம். “மஞ்சாடி என்பது ஒருவகை நிறை. பெருங்குன்றி மணிக்கு, மஞ்சாடி’ என்று பெயர். சீரகம்’ என்பது ஒரு நிறையளவு, கழஞ்சு, தொடி, பலம், நிறை, மா, கா, அந்தை, வரை முதலியனவும் பழங்காலத்தில் வழங்கிவந்த நிறைகள். *

  • தட்டான் காப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்’ என்ற பழமொழியில் வரும், 'கா' என் பதும், 'மா' என்பதும் நிறைப் பெயர்கள்.

'தினத்துணை நன்றி செயினும் ப&னத்துனே யாக், கொள்வர் பயன்தெரி வார்? என்ற திருக் குறளில், தினே என்றும், பேனே? என்றும் சொல்லப் படுவன உவமையாக வந்தவை அல்ல; அவை அள வுப் பெயர்களே. தினையென்பது மிகச் சிறிய அளவு; புனேயென்பது மிகப் பெரிய அளவு.

பேனேளன் அளவும் காஎன் நிறையும்? என்று தொல்

காப்பியத்தில் ஒரு சூத்திரம் வருகிறது. பனே’ என்

பது அளவுப் பெயர், கோ என்பது நிறைப்பெயர் என்று அதனுலும் தெரியவருகிற்து.

ஒன்றிற் குறைந்த பின்ன அளவையை இக்காலத் தில், சொச்சம் என்று சொல்லுகிருேம், 'நாலு கலம்