பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

}

தந்தையும் மகனும்

கல்யாணத்தில் இங்ங்னம் வழங்கும் வழக்கத் தோடு, ஈமக்கடன்களிலும் மூன்று தலைமுறையை நினைத்து நீர்க்கடன் இறுக்கும் மரபு இந்நாட்டில் இருக்கிறது. - *

சாதாரண வழக்கில் இன்னுருடைய பிள் ளே இன்னரென்று குறிப்பிக்கும் அடையாள்ங்கள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. இயற்பெயர், தந்தை பெயர், குலப்பெயர் என்ற முறையில் சில மொழிகளில் பெயர் வழங்கும். ஈற்றிலே வரும் பெயர்கள் குலப்பெயரைக் குறிப்பதை உலகத்து மொழிகள் பலவற்றிலே காணலாம். தனவணிகர் நாட்டில் தங்கள் பெயர்களுக்கு முன்னுல் தந்தை, பாட்டனர் ஆகியோர் பெயரின் முதலெழுத்தை விலாசமாக வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. مسی *

ஊர்ப்பெயர், தந்தைபெயர் என்ற இரண்டின் முதலெழுத்துக்களேயும் நம் பெயருக்கு அடையாள முன்ன்ெ முத்தாகக் கொள்ளும் வழக்கம் இக்காலத்தில் இங்கே எங்கும் பரவியிருக்கிறது. -

தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தில் இன்ஞ் ருடைய மகன் இன்னர் என்று வழங்கும் வழக்கம் இருந்து வந்தது. தந்தையின் முழுப் பெயரையும் சொல்லி அதன் பின்னர் மகனது. பெரைச் சொன் ஞர்க்ள். அப்படி வரும்போது சில மாறுபாடுகள் உண்டாகும். கொற்றன்’ என்னும் பெயருடையவனுக்கு. சோத்தன்? என்ற பெயருடைய பிள்ளை இருக்கி றன். கொற்றன் மகன் சாத்தன் என்று சொல்வ. தைச் சுருக்கிச் சொல்லும்போது, கொற்றன்--