பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 57

மன்னும் மதுரை

வசுதேவர் வாழ்முதலை நல்நறையூர் நின்றகம்பியை'

என்ற பாசுரத்திலும், திருமாலிருஞ் சோலைபற்றிய திருமொழியில்,

நேசமி லாதவர்க்கும்

நினையாதவர்க்கும் அரியான

வாசம லர்ப்பொழில் சூழ்

வடமாமது ரைப்பிறந்தான்'

என்ற பாசுரத்திலும் இந்த மங்களாசாசனத்தைக் காணலாம்.

5. திருவாய்ப்பாடி: வடமதுரையிலிருந்து ஆழ் வார் கண்ணன் வளர்ந்த இடமாகிய ஆய்ப்பாடிக்கு"

AeMSAASAASAASAASAASAASAASAA

14. டிெ. 6. 8: 10 15. டிெ 9, 9:6

16. திருவாய்ப்பாடி: ஒரு சிறிய ஊர். வட மதுரை யின் தென் கிழக்கில், யமுனையின் வட கரை யில் உள்ளது. ஆற்றைத் தாண்டி சென்றால் சுமார் 6 கி. மீ. தூரத்தைக் கடந்து செல்ல வேண்டி வரும். பாலத்தின் வழியாக்ச் செல்ல வேண்டுமாயின் 9 கி. மீ. தூரத்தைக் கடந்தாக வேண்டும். கண்ணன் பிள்ள்ைப் பிராயத்தைக் தழித்த இடம் என்பதற்கு யாதொரு அறிகுறியும் தென்பட்வில்லை. அடையாளம் இன்றி ப் போனமைக்கு இஸ்லாமியர் படையெடுப்பி ல் பல இடங்கள் பர்ழானமையே காரணம் என்று கொள்ளலாம். மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் வடநாட்டுத் திருப்பதிகள் என்ற நூலில் 12-வது கட்டுரை காண்க.

பெரி. திரு. 1.8:4; 5.5:5; 5.9:8.