பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§8 பரகாலன் பைந்தமிழ்

11. சிங்கவே.ழ்குன்றம் துவாரகையிலிருந்து சிங்க வேழ் குன்றம் வருகின்றார் ஆழ்வார். இத்திருத்தலம் பற்றி ஒரு திருமொழியால் (பெரி. திரு 1.7) ஆழ்வார். மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பாசுரங்களில் நாம் ஆழங்கால்படுவோம். சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்றும் வைணவதத்துவங்கள். இவை மூன்றும் தனித்தனி இயல்புடைய வேறு வேறு பொருள்கள்; என்றும் அழிவில் லாதவை. ஆயினும் எக்காலத்தும் இவை மூன்றும்

AiSAASAASAASAAAS

25. சிங்கவேழ்குன்றம் : இத்திருப்பதி இப்பொ

ಶ್ಗ என்று 醬 சிங்கவேள் குன்றம், கருடாத்திரி, வேதாத்திரி, வீர கேr த் தி ர ம் எ ன் ற தி ரு ப் ப பெயராலும் வழங்கப்பெறுகின்றது. இஃது ஆந்திர மாநிலத்தில்_உள்ள திருத்தலம். சென்னை-பம்பாய் இருப்பூர்தி வழியிலுள்ள கடப்பையிலிருந்து பேருந்து வசதியுண்டு; நந்தியால், கர்நூல் என்ற இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. கடப்பையிலிருந்து ர்ல்கட்டா வரையில் பேருந்தில் ப்ோக வேண்டும், ஆங்கிருந்து 15 கி.மீ. தொலைவி லுள்ளது. இத்திருத்தலம். பேருந்து வசதி உண்டு. ஓரீபர்வதம் அல்லது நல்ல மலைத்தொடரில் தான் இக்குன்றம் அமைந்துள்ளது. தொடரின் தலைப்பகுதியே ஏழுமலையான் திருக்கோயில் கொண்டுள்ள திருமலை; تي تقع لا في سا يك அகோபிலம்; வால் (கால்) பகுதி பூரீ சைலம் என்ற திருத்தலம். மலை ஆடிவாரம் கீழ் அகோபிலம் என்றும், உச்சிப்பகுதி மேல் அகோபிலம் என்றும் வழங்கப் பெறுகின்றன. கடல் மட்டத்திற்குமேல் 3000 ஆடி உயர முள்ளது. எம்பெருமான்: உக்கிரநரசிம்மர் இருந்த திருக்கோலம்; கிழக்கே திருமுக மண்ட ல்ம். தாயார்: இலக்குமி நாச்சியார். பெரி. திரு. 1:7 (பதிகம்)மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் வடகாட்டுத் திருப்பதிகள் என்றநூலில் 2-வது கட்டுரை காண்க.