பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 夏露夏

இடப்புறத்தில் சுவரில் உரக வடிவாகவுள்ள மூர்த்தியை முதலில் சேவித்த ஆழ்வார், 'நிறைந்த கச்சி ஊரகத் தாய்!' (திரு. நெ. தா. 8), காமரு பூங்கச்சி ஊரகத்தாய்” (டிெ.13) என்றும் ஊரான் (பெரி. திரு. 1.5:4)" என்று மங்களாசாசனம் செய்கின்றார்,

அடுத்து, கருவறையிலுள்ள மிக உயரமான திருமேனியைக் கொண்ட உலகளந்த திரிவிக்கிரமனைச் சேவிக்கின்றார். இந்தக் காட்சியைப் பெரிய திருமடலில் அற்புதமாகச் சித்திரித்துக் காட்டுகின்றார்.

தன் உருவம் ஆரும்

அறியாமல் தான்.அங்கு ஒர்

மன்னும் குறள் உருவில்

மாணியாய் - மாவலிதன்

பொன் இயலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்

மன்னை மனங்கொள்ள

வஞ்சித்து - நெஞ்சுருக்கி

‘என்னுடை பாதத்தால்

யான் அளப்ப மூவடிமண்

தாலும் வழங்குவதுண்டு. இத்தலத்தில் எம்

பெருமான் உரக் வடிவமாகவும் சேவை சாதிப்ப தால் இப் பெயர் ஏற்பட்டது என்பர். எம்பெரு மான் : உலகளந்த பெருமாள்; நின்ற திருக் கோலம்; மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : அ.முத்வல்லி நாச்சியர்ர். திருநெடுந். 8, 13; சிறி, திருமடல் (39), பெரி. திருமடல் (63). மேலும் விவரம் வே ண் டு வே ர் தொ. கா. தி என்னும் நூலில் 4-வது கட்டுரை 岛f宵óörö。

19. சாளக்கிராமம்பற்றிய திருமொழியில்.