பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

為零尊 பரகாலன் பைந்தமிழ்

ஆறு அங்கங்கள், ஐந்து பெரு வேள்விகள், ஏழு சுரங்கங் கன். வீதி,திறைந்த திருவிழாச் சிறப்புகள் ஆகியவற்றால் புகழ்பெற்றது. இத் திருத்தலம் (1).

திருக்கோவில் எம்பெருமான் : இத்திருத்தலத்து எம்பெருமான் ஆழ்வாரிடம் ஏற்படுத்திய அநுபவம். எம்பெருமான் ஆழ்வாருக்கு உலகளந்த மூர்த்தியாகக் இாட்சி தருகின்றான் (!), தனக்கு ஆயுள் மிகுதி என்று அகங்காரம் கொண்டிருந்த நான்முகனின் செருக்கையடக் கியவனாகவும்; சிவனின் சாபத்தைத் தீர்த்த நாராயண மூர்த்தியாகவும்; (2) அடுத்து, கோலவராக அவதாரம் எடுத்து பூமிப்பிராட்டியாரை அண்டபித்தியினின்றும்

3. உரோசைன்மரின் வரலாறு : இஃது இதிகாச புராணங்களில் எங்கும் காணப்பெற்றிலது. ப்லர் மூலம் பலவாறாகக் கேட்ட கதைய்ைச் சுருக்கிக் கூறுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள். உரோம சன்மர் உடல் முழுவதும் கரடிபோல் அடர்ந்த மயிர் களையுடைய ஒரு மாமுனிவர். இவர் நீண்ட காலம் வாழ்ந்து எம்பெருமானைச் சிந்தனை செய்ய விரும்பினார். பரிந்தாமன் இவர் முன் சாதித்து இவர் விருப்பத்தைக் கேட்க, 数。 வர் இந்த உடம்புடன் ஒம்பெருமானைத் தொழ விரும்புவதால் பல்லாயிரம் நிர்ன்முகர்க் குரிய ஆயுளைத் தந்தருளுமாறு வ்ேண்டினார். பரந்தாமனும் திருவுள்ளம் உவந்து'மாமுனிவரே, தான்முகனுடைய ஆயுளை நீர் அறிவீர். ஒரு தான்முகன் காலம் சென்றால், உம்முட்ைய் ஆம்பினின்றும் ஒரு மயிர் இற்றுவிழக் கிடவது; இப்படி ஒவ்வெர்ரு நான்முத்ன்ன் முடிவிலும் ஒவ்ஆொரு ஆயிராக் இற்று இனி உடம்பில் ஒரு ஆயிரும் இல்லை என்று சொல்லத்திக்க் நிலைமை நேரும் அளவும் நீர் வாழ்ந்திருக்கக் கடவீர்” என்று வரம் அருளினர் என்பது இரலாறு.