பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗露發 பரகாலன் பைந்தமிழ்

தொகை" என்ற திருத்தலத்திற்கு வருகின்றதாகக் கருதிக் கொள்ளுகின்றோம்.

7. திருதேவனார்த் தொகை: இது "கீழைச் சாலை மாதவப் பெருமாள் கோயில் என்று பொது மக்க னால் வழங்கப்பெறுகின்றது. இத்திருக்கோயில் மண்ணி காற்றின் தென்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

போது அலர்ந்த பொழில்சோலைப்

புறமெங்கும் பொருதிரைகள் தனது திர வந்தலைக்கும்

தடமண்ணித் தென்கரைமேல் மாதவன்தான் உதையுமிடம் (4.1:1)

போது-பூக்கள் அலர்ந்த-மலரப் பெற்ற தாதுமகரந்தப் பொடி, தடம்-பெரிய, மாதவன்-திரு

2. திருத்தேவனார்த் தொகை: இது திருநாங்கூர்த் திருப் நான்காவது.இது சீகாழி இருப்பூர்தி நிலை வத்திலிருத்து சுமார் ஆறு கி.மீ. தொலைவிலுள் ளது.இத்திருக்கோயில் நுழைவாயிலில் இராசகோ புரம் இல்லை. இப்பகுதியிலுள்ள பெரும்பான்மை யான கோயில்கட்கு இராசகோபுரம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் விமானம் இரண்டு தளமாக அமைந்து மிகவும் கம்பீரமான இதாற்றத்துடன் இத்திருக்கோயிலுக்கு அழகூட்டு தது. கருவறைக்கு முன்னர் விசாலமான கண்டபம் ஒன்று உள்ளது. இதனைக் கடந்து தான் கருவறைக்குச் செல்ல வேண்டும். எம்பெரு :தெய்வ நாயகப் பெருமாள் (மூலவர்); உற் s நீே மாதவப் பெருமாள். மூலவர் . ாக்கிய திருமுக மண்டல்ம்; நின்ற திருக் க தாயார் ஆடல் மகள் நாச்சியார், இவருக் குத் தனிச் சந்நிதி உண்டு. திரு 4.1 (பதிகம்), மேலும் விவரம் வேண்டுவோர் சோ.நா.தி. (2) 18-வது கட்டுரை காண்க.